நாகை, திருவாரூரில்

img

நாகை, திருவாரூரில் எம்.செல்வராசு, பூண்டி கலைவாணன் வெற்றி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு, திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் மக்களின் மகத்தான ஆதரவோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.  

;